Skip to main content

Posts

Showing posts matching the search for ai photos

Featured Post

குறைந்த முதலீட்டில் தொடங்க சிறந்த சிறு தொழில்கள் (2026)

₹2,000 முதல் தொடங்கக்கூடிய சிறந்த சிறு தொழில் யோசனைகள் – வேலை இல்லாதவர்கள், வீட்டுத் தாய்மார்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிய வழிகள். Introduction  இன்றைய டிஜிட்டல் உலகத்தில்  வேலை கிடைக்காமல் தவிக்கும் பலர், வீட்டிலிருந்தே வருமானம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். ₹2,000 முதல் ₹10,000 வரை முதலீட்டில் தொடங்கக்கூடிய சில எளிய சிறு தொழில் யோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.  1. தேநீர் கடை வியாபாரம் முதலீடு: ₹2,000 – ₹3,000 தினசரி வருமானம்: ₹500 – ₹1,500 எப்போதும் தேவைப்படும் ஒரு தொழில் 👉 சிறிய இடத்திலும் தொடங்கலாம் 2. மசாலாப் பொட்டல வியாபாரம் மசாலாப் பொருட்களை மொத்தமாக வாங்கி சிறிய பொட்டலங்களாகத் தயாரிக்கலாம் மளிகைக் கடைகளுக்கு விநியோகிக்கலாம் நல்ல லாப வரம்பு 👉 வீட்டிலிருந்தே செய்யலாம்  3. காளான் வளர்ப்பு முதலீடு: ₹8,000 – ₹10,000 சிறிய இடமே போதுமானது ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு அதிக தேவை 👉 30–40 நாட்களில் அதிக வருமானம் 4. மெழுகுவர்த்தி தயாரித்தல் படைப்பாற்றல் மிக்க தொழில் பண்டிகைக் காலங்களில் அதிக தேவை ஆன்லைன் விற்பனை சாத்தியம்  5. சுற...

Home Page Intro

Welcome to Padmasha Moneymakers Padmasha Moneymakers is a Tamil blog dedicated to sharing genuine online earning opportunities, small business ideas, and work-from-home income methods for beginners. Our goal is to help Tamil readers discover safe and practical ways to earn money online without investment. Here you will find guides about freelancing, affiliate marketing, online jobs, and digital income ideas suitable for students, housewives, and part-time workers. https://padmasha-moneymakers.blogspot.com/p/padmasha-moneymakers-online-earning.html

AI படங்களை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி? | Sell AI Images for Money - Zero Investment Guide 2026

  Introduction (அறிமுகம்): இன்றைய வேகமான  டிஜிட்டல் உலகில், கேமரா இல்லாமல் உயர்தரமான படங்களை உருவாக்கி அதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்பது ஆச்சரியமான உண்மை.  ஆம் ,செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், Midjourney, Leonardo AI மற்றும் Canva போன்ற கருவிகளைப் பயன்படுத்தி நாம் உருவாக்கும் கலைப் படைப்புகளுக்கு மிகப்பெரிய சந்தை உருவாகியுள்ளது. எவ்வித முதலீடும் இன்றி, முற்றிலும் உங்கள் கற்பனைத் திறனை மட்டும் பயன்படுத்தி ஆன்லைனில் டாலர்களில் வருமானம் ஈட்டுவது எப்படி என்பதை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.  AI படங்களை உருவாக்க சிறந்த தளங்கள் (Best AI Tools)   Midjourney மற்றும் Leonardo AI AI கலை உலகில் மிட்ஜர்னி (Midjourney) தற்போது  முதலிடத்தில் உள்ளது. மிகவும் தத்ரூபமான (Hyper-realistic) படங்களை உருவாக்க இது பயன்படுகிறது. நீங்கள் முற்றிலும் இலவசமாகத் தொடங்க விரும்பினால், Leonardo.ai ஒரு சிறந்த மாற்றாகும். இதில் தினமும் இலவச கிரெடிட்கள் வழங்கப்படுகின்றன.   Adobe Firefly மற்றும் Canva AI அடோபி நிறுவனத்தின்...

செயலற்ற வருமானம்: Passive Income & Investment இல்லாமல் சம்பாதிக்க வழிகள்

முதலீடு இல்லாத Passive Income வழிகள் 📝 Introduction  இன்றைய டிஜிட்டல் AI காலத்தில் செயலற்ற வருமானம் (Passive Income) என்பது அனைவரும் தேடுகிற மிக முக்கியமான வருமான வழியாகிவிட்டது. ஆம் எந்த வித  பெரிய முதலீடும் இல்லாமல், உங்கள் திறமை, நேர மேலாண்மை, ஆன்லைன் பணி ஆகியவற்றை சரிவர பயன்படுத்தி தொடர்ந்து நல்ல வருமானம் பெற பல உண்மையான வாய்ப்புகள் இணையத்தில் உள்ளன.  ஆனால் பலர் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தோல்வியை சந்திக்கின்றனர் (அதில் நானும் ஒருவன்) ஆனால்  அதை சவாலாக ஏற்று சரிவர கற்றுக்கொண்டு பணம் சம்பாதிக்க முடியும் என சாதித்து காட்டினேன்.         அதை அனுபவமாக கொண்டு அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் இங்கே அவற்றைச் சுருக்கமாக இந்த கட்டுரையில் கொடுத்திருக்கிறேன் ,நண்பர்கள் தராமல் படித்து பலனை ஆடிய வேண்டும் என என் விருப்பம்.. 🟩 செயலற்ற வருமானம் என்றால் என்ன?     செயலற்ற வருமானத்தின் அடிப்படை விளக்கம் செயலற்ற வருமானம்(Passive Income ) என்பது நீங்கள் நேரடியாக தினமும் தொடர்ச்சியாக வேலை செய்யாமல், ஒருமுறை செய்த கடின  முயற்சியால்  ...

பணம் செலவழிக்காமல் Interior Design Niche-இல் YouTube Shorts மூலம் சம்பாதிப்பது எப்படி?

🔰 Introduction  Interior Design என்றால் பெரிய budget, client meetings, site visits என்று நினைப்பவர்கள் பலர். ஆனால் உண்மை என்னவென்றால் — பணம் செலவழிக்காமல், வீட்டிலிருந்தே, Interior Design niche-ஐ பயன்படுத்தி YouTube Shorts மூலம் வருமானம் உருவாக்க முடியும். இந்த பதிவில் interior டிசைன் அதிக செலவில்லாமல் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்  Interior niche ஏன் powerful Shorts content எப்படி உருவாக்குவது Realistic income methods Beginners செய்ய வேண்டிய விஷயங்கள் எல்லாவற்றையும் தெளிவாக பார்க்கலாம்.  I nterior Design Niche என்றால் என்ன? Interior Design niche என்பது: Home interior ideas Small space design tips Kitchen / bedroom layouts Budget-friendly decor ideas Before & after visuals 👉 இது visual content அதனால் YouTube Shorts-க்கு perfect match.  Interior Design + YouTube Shorts ஏன் powerful?   Visual content = அதிக reach Shorts-ல் image & video-based content viral ஆகும் Viewer attention அதிகம் Share potential அதிகம்  H3: Experience தேவையா? இல்லை ❌ Desig...