அறிமுகம் ஜோதிடத்தில் சனி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சனி ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகரும் போது ஏற்படும் நிகழ்வு சனிப் பெயர்ச்சி ஆகும். இந்த மாற்றம் பொதுவாக வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை அல்லது திருப்பங்களை ஏற்படுத்தும் என்று பலர் நம்புகிறார்கள். சனிப் பெயர்ச்சி காலத்தில் சிலர் எதிர்பார்ப்பது: வேலை கிடைக்கலாம் வணிகம் வளரலாம் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம் பழைய கடன் பிரச்சனைகள் குறையலாம் ஆனால் ஜோதிடம் மட்டும் வாழ்க்கையை மாற்றாது. அதனுடன் சரியான முயற்சி, திட்டமிடல் மற்றும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தும் மனநிலை இருந்தால் மட்டுமே நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த காரணத்தினால், சனிப் பெயர்ச்சி பலனை தெரிந்து கொள்வதுடன் சேர்த்து நாம் எந்த வழிகளில் வருமானத்தை அதிகரிக்கலாம் என்பதையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த கட்டுரையில்: Graduates க்கு வேலை வாய்ப்பு Small Business Owners க்கு புதிய வியாபார வாய்ப்புகள் Beginners க்கு Online Income வாய்ப்புகள் பற்றி விரிவாக பார்க்கலாம். பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் கீழே உள்ள வேலை இணையதளங்கள் பட்டதாரி...
இன்றைய நவீன டிஜிட்டல் காலத்தில் “online-ல பணம் சம்பாதிக்கணும்னா முதலீடு வேணும்” என்ற எண்ணம் முழுமையாக தவறு.அப்படியானால் என்ன தேவை ? உங்களிடம்: mobile அல்லது laptop basic internet தினமும் 1–2 மணி நேரம் இவை இருந்தால் மட்டும் போதும். 👉 Zero Cost Micro Jobs மூலம் தினமும் $5 (₹450) சம்பாதிப்பது நடைமுறையில் சாத்தியம்.இதை உங்களுக்கு சொல்லி கொடுக்கிறேன் இந்த வழிகாட்டி freshers, housewives, students, part-time seekers அனைவருக்கும் பொருந்தும்.வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க இதை விட வேறு ஏதும் இல்லை. 🟢 Micro Jobs என்றால் என்ன? Micro Jobs என்பவை: சிறிய online tasks குறைந்த நேரத்தில் முடிக்கக்கூடிய வேலைகள் skill இல்லாமலும் செய்யக்கூடிய பணிகள் உதாரணமாக: data checking survey answering image tagging short reviews simple typing (கணக்கெடுப்புகள், தரவு உள்ளீடு, செயலி சோதனை அல்லது உள்ளடக்க உருவாக்கம் போன்ற எளிய செயல்பாடுகள் வரை, பணம் செலுத்துவதற்கான சிறிய, டிஜிட்டல் பணிகளை முடித்தல்.)இதைத்தான் small tasks என்பார்கள் ?...