Skip to main content

Posts

Showing posts with the label சேவை

Featured Post

Amazon shopping | 100 dollars per day

Amazon shopping | 100 dollars per day

சேவை எல்லோருக்கும் தேவை

   படித்த மற்றும் வேலை இல்லாத இளைஞர்கள் பார்வைக்கு         இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது.       மிக்ஸி'...கிரைண்டர்... Induction cooker... LED TV ... வாஷிங் மெஷின்...,Air Conditioner.. மின் மோட்டார். தண்ணீர் பம்ப் மற்றும் Refrigerator என்றும் இன்னும் பல சாதனங்கள் அடங்கும்      இப்போது விஷயம் என்னவென்றால் முக்கியமான சமயங்களில் மற்றும் அவசர நேரத்தில் இயங்கவில்லை என்றால் இல்லத்தரசிகள் மற்றும் வேலை செல்பவர்களின் போராட்டங்களை சொல்லி மாளாது....      பழுது பார்ப்போரின் தொடர்பு உடனே கிடைத்தால் பரவாயில்லை , இல்லையெனில் நிலைமை மோசம்தான்...      இங்குதான் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாம் மிகச் சரியாக திட்டமிட்டால் நாமும் திருஅம்பானி போல் சாதிக்கலாம் . .     இன்று அவர் தொலை தொடர்,,,பு துறையில் மிக உயரிய தொழில் நுட்பமான 4G  JIO  சேவை முறையை அறிமுகப்படுத்தியது பெரிதும் பேசப்படுகிறது. மேலும் அவர் வீட்டிற்கே நேரில் சென்று JIO SIM ...