Introduction இன்றைய ஓட்டப்பந்தய உலகில் எதற்கும் நேரமில்லை ,ஆம் இதுதான் உண்மை . டீ குடிக்க வேண்டும் என்றால் பால் வாங்கி, இஞ்சி தட்டி என நேரத்தை செலவிட பலருக்கு முடிவதில்லை. இதற்கு தீர்வாக வருகிறது "Instant Masala Tea Powder". பால் பவுடர், மிளகு, ஏலக்காய் என அனைத்தையும் கலந்து நீங்கள் தயார் செய்யும் இந்த பவுடரில் சுடுதண்ணீர் சேர்த்தால் போதும், நறுமணமிக்க டீ தயார்! இது ஒரு மிகச்சிறந்த சுயதொழில் வாய்ப்பாகும்.இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம் . தேவையான பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறை தேவையான மசாலா டி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் (Ingredients) உயர்தரமான சுத்தமான பால் பவுடர் (Hygienic Milk Powder), மிளகு, ஏலக்காய், கிராம்பு மற்றும் உலர்ந்த இஞ்சி (சுக்கு). இவையே இந்த மேஜிக் பவுடரின் அடிப்படை. அரைக்கும் முறை (Grinding Process) மேலே சொன்ன அனைத்து மூலிகைப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் சலித்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கினால், மணமிக்க இன்ஸ்டண்ட் மசாலா டீ பவுடர் தயார். பயன்படுத்தும் முறை (How to Use...
Introduction: இன்றைய ஐடி (IT) துறையில் சாதிக்க விரும்பும் இளையதலைமுறைகளுக்கு முறையான பயிற்சியும், அனுபவமும் மிக அவசியம். சென்னை கார்ஷிவ் இன்போடெக் நிறுவனம் புதிய பட்டதாரிகளுக்கு MNC நிறுவனங்களில் வேலை பெறத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. கார்ஷிவ் இன்போடெக் வழங்கும் சிறப்புப் பயிற்சிகள் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாரா வேலைகள் (Technical & Non-Technical) மென்பொருள் உருவாக்கம் (Software Development) முதல் டேட்டா என்ட்ரி வரையிலான பல்வேறு துறைகளில் பயிற்சிகள் மற்றும் Work From Home வாய்ப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. இன்டர்ன்ஷிப் மற்றும் சான்றிதழ்கள் (Internship Programs) மாணவ/மாணவிகள் தங்கள் கல்லூரிப் படிப்பின் போதே நேரடித் திட்டங்களில் (Live Projects) பணியாற்றி அனுபவம் பெற இன்டர்ன்ஷிப் வசதிகள் இங்கு உள்ளன. MNC நிறுவனங்களில் வேலை பெறுவது எப்படி? வேலைவாய்ப்பு உறுதி (Placement Support) முறையான பயிற்சிக்குப் பிறகு, முன்னணி MNC நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பைப் பெற கார்ஷிவ் இன...