Skip to main content

Featured Post

சேலத்தில் பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த 3 வணிக யோசனைகள் (குறைந்த முதலீடு மற்றும் அதிக தேவை)

Introduction  இன்றைய வேகமாக மாறிவரும் பொருளாதாரத்தில், பலர் பணம் சம்பாதிக்கும் யோசனைகளைத் தீவிரமாகத் தேடுகிறார்கள், குறிப்பாக ஆன்லைன் வணிகமாகவோ அல்லது வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பாகவோ தொடங்கக்கூடிய யோசனைகளைத் தேடுகிறார்கள். நீங்கள் ஒரு தொடக்கநிலையாளராக, இல்லத்தரசியாக, ஓய்வு பெற்றவராக, அல்லது கூடுதல் வருமானம் தேடுபவராக இருந்தாலும், சரியான வணிக யோசனையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இந்தியாவில் ,குறிப்பாக சேலம் நகரில்  சிறு வணிகங்களில் பரந்த அளவிலான வாய்ப்புகளை வழங்குகிறது, ஆனால் தொடர்ச்சியான தேவை, குறைந்த முதலீடு மற்றும் நல்ல லாப சாத்தியம் கொண்ட யோசனைகளைத் தேர்ந்தெடுப்பதில்தான் வெற்றி தங்கியுள்ளது. இந்தக் கட்டுரையில், நடைமுறைக்கு உகந்த, விரிவாக்கக்கூடிய மற்றும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வணிக மாதிரிகள் இரண்டிற்கும் ஏற்ற, சேலம் நகரில்  உள்ள முதல் 3 பணம் சம்பாதிக்கும் யோசனைகளைப் பற்றி ஆராய்வோம். இந்த யோசனைகள் தற்போதைய சந்தைப் போக்குகளுடன் ஒத்துப்போகின்றன, மேலும் ஒரு நிலையான வருமான ஆதாரத்தை உருவாக்க உங்களுக்கு உதவும். 1. நன்றி தெரிவித்தல் பரிசு வணிகம் இந்த வணிகம் ...

Home Page Intro

Welcome to Padmasha Moneymakers Padmasha Moneymakers is a Tamil blog dedicated to sharing genuine online earning opportunities, small business ideas, and work-from-home income methods for beginners. Our goal is to help Tamil readers discover safe and practical ways to earn money online without investment. Here you will find guides about freelancing, affiliate marketing, online jobs, and digital income ideas suitable for students, housewives, and part-time workers. https://padmasha-moneymakers.blogspot.com/p/padmasha-moneymakers-online-earning.html

acebook Page மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? Make Money on Facebook 2026

How to start a Facebook Page and earn money for women and vloggers in Tamil



Introduction (அறிமுகம்)

இன்று பலரும் பொழுபோக்கிற்காக ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிவர்.. ஆனால், அதில் ஒளிந்திருக்கும் மட்டற்ற வருமான வாய்ப்புகள் பலருக்குத் தெரிவதில்லை. 
குறிப்பாக பெண்கள் தங்களின் சமையல் கலை, கைவினைப் பொருட்கள் மற்றும் சிறு தொழில் யோசனைகளை உலகிற்கு காட்டி பணம் சம்பாதிக்க முடியும். இந்த கட்டுரையில் ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிமுறைகளைப் பார்ப்போம்.

 Facebook Page ஆரம்பிக்கும் முறை (Step-by-Step Guide)

 சரியான Category-ஐத் தேர்ந்தெடுங்கள் (Cooking, Vlogs, or Business).

 ஒரு அழகான Profile மற்றும் Cover போட்டோவைச் சேர்க்கவும்.

உங்கள் பக்கத்தின் SEO-வை மேம்படுத்த 'About' பகுதியை நிரப்புங்கள்.


Earning money through Facebook videos and affiliate marketing tips

 ஃபேஸ்புக்கில் பணம் சம்பாதிக்கும் 4 முக்கிய வழிகள்

 In-Stream Ads: 

உங்கள் வீடியோக்களுக்கு இடையில் வரும் விளம்பரங்கள் மூலம் வருமானம்.

Affiliate Marketing: 

அமேசான் போன்ற தளங்களின் லிங்க்குகளைப் பகிர்ந்து கமிஷன் பெறுதல்.

Brand Collaborations: 

மற்ற நிறுவனங்களின் பொருட்களை விளம்பரப்படுத்துதல்.

 Tips for Success (வெற்றிக்கான ரகசியங்கள்)

தொடர்ச்சியாக (Consistency) வீடியோக்களைப் பதிவிடுங்கள்.

முதல் 1 நிமிடம் வாசகர்களைக் கவரும் வகையில் வீடியோவை உருவாக்குங்கள்.

உள்ளூர் மொழியில் (தமிழ்) பேசுவது அதிக வாசகர்களைச் சென்றடையும்.

Q&A (கேள்வி - பதில்)

Q: ஃபேஸ்புக்கில் பணம் சம்பாதிக்க எத்தனை ஃபாலோயர்கள் தேவை?

A: இன்-ஸ்ட்ரீம் விளம்பரங்களுக்கு 5,000 ஃபாலோயர்கள் மற்றும் 60,000 நிமிடப் பார்வைகள் தேவை.

Q: பெண்கள் வீட்டில் இருந்தே இதைச் செய்யலாமா?

A: தாராளமாக! சமையல், தையல் கலை ,honey பார்ம் ,dairy ப்ரோடுக்ட்ஸ், கேக் மேக்கிங் ,tiffan சென்டர் மற்றும் மேலும் சில தொழில்கள் போன்றவற்றை வீடியோவாகப் போடலாம்.

Conclusion & Call to Action

ஃபேஸ்புக் என்பது வெறும் பொழுதுபோக்கு தளம் மட்டுமல்ல, அது ஒரு வருமானக் சுரங்கம். இன்றே உங்கள் facebook பக்கத்தைத் தொடங்குங்கள்!

:Click here to learn more digital marketing tips in Tamil

Comments

popular posts

ஜீரோ முதலீட்டில் Digistore24 Affiliate Program மூலம் Digital Courses விற்று அதிக கமிஷன் பெறுவது எப்படி?

📌 Table of Contents Work From Home Jobs என்றால் என்ன? Google மூலம் வேலை தேடுவது ஏன் சிறந்த வழி? Google-ல் Work From Home Jobs தேடும் சரியான வழி Google Job Alerts எப்படி அமைப்பது? Genuine Work From Home Jobs வகைகள் Fake Online Jobs-ஐ தவிர்ப்பது எப்படி? Beginners-க்கு பயனுள்ள Tips அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Work From Home Jobs என்றால் என்ன? Work From Home Jobs என்பது வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் செய்யக்கூடிய வேலைகள் ஆகும். இவை அதிகமாக Digital platforms மூலம் வழங்கப்படுகின்றன. இன்றைய கால கட்டத்தில்   பல நிறுவனங்கள் remote employees-ஐ வேலைக்கு எடுத்து வருகின்றன. இதனால் மாணவர்கள், இல்லத்தரசிகள், part-time  வேலை  தேடுபவர்கள் ஆகியோருக்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.  என்றே சொல்லலாம்  Laptop அல்லது Mobile + Internet போதும் Office செல்ல தேவையில்லை Part-time / Full-time / Freelance வகைகள் Skill அடிப்படையில் சம்பளம் Practical Tip:   முதலில் part-time-ஆக தொடங்குவது பாதுகாப்பான வழி. Google மூலம் வேலை தேடுவது ஏன் சி...

ஜீரோ முதலீட்டில் Unique Articles எழுதி Food Sites மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? (Freelance Writing Guide)

🟠 Introduction Food niche என்பது எப்போதும் demand இருந்துகொண்டே இருக்கும் ஏனெனில்  evergreen field. 2026-ல் கூட, food websites-க்கு AI-generated content வேண்டாம், human-written, experience-based unique articles தான் தேவை. இந்த பதிவில், 👉 முதலீடு இல்லாமல் 👉 Food sites-க்கு articles எழுதி 👉 Freelance writing மூலம் நிலையான வரம்பற்ற வருமானம் பெறுவது எப்படி என்பதை step-by-step பார்க்கலாம். 🔵 Food Freelance Writing என்றால் என்ன? Food Freelance Writing என்பது: Food blogs Recipe websites Restaurant sites Nutrition & lifestyle portals இவைகளுக்காக original food-related content எழுதுவது. 👉 Word count அடிப்படையில் அல்லது ஒவொரு  article-க்கு payment கிடைக்கும். 🔵  ஜீரோ முதலீட்டில் இந்த வேலை செய்ய முடியுமா? ஆம், முழுமையாக முடியும். 🔹 தேவையானவை: Internet connection Laptop / Mobile Basic Tamil / English writing skill 🔹 Free Tools: Google Docs – writing Grammarly (free) – grammar check Canva (free) – food images / banners 💡 Portfolio கூட initially Google Docs links போதும். ?...

ஆரம்ப முதலீடு இன்றி Amazon-இல் Freshers-க்கு WFH Jobs பெறுவது எப்படி?

🟢 INTRODUCTION  இன்றைய காலத்தில் பொதுவாக Freshers-க்கும், வேலை அனுபவம் இல்லாதவர்களுக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்புகள் ஆன்லைன் இல் அதிகரித்துள்ளன. அதில் Amazon Work From Home (WFH) Jobs என்பது நம்பகமான, முதலீடு இல்லாத ஒரு நல்ல வேலை வாய்ப்பாகும். இந்த வழிகாட்டியில், Amazon-இல் Freshers-க்கு கிடைக்கும் WFH வேலைகள் மற்றும் apply செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 🔵  Amazon Work From Home Jobs என்றால் என்ன? Amazon Work From Home Jobs என்பது, Amazon நிறுவனத்திற்காக வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் செய்யக்கூடிய அலுவலக வேலைகள் ஆகும். 👉 இதில்: Office-க்கு போக தேவையில்லை Laptop / Internet இருந்தால் போதும் Freshers-க்கும் இங்கு வாய்ப்பு உண்டு 🔵  Amazon-இல் Freshers-க்கு கிடைக்கும் WFH Jobs வகைகள் 🔹   Customer Support Associate Customer calls / chats handle செய்வது Fixed working hours Training Amazon-ஆல் சரியாக வழங்கப்படும் 🔹 H3: Virtual Assistant (Support Roles) Data handling Order support Email coordination 🔹   Data Entry & ...