Skip to main content

Featured Post

சனி பெயர்ச்சி 2026 – எந்த ராசிக்கு வேலை, வியாபாரம் மற்றும் ஆன்லைன் வருமான வாய்ப்பு?

அறிமுகம் ஜோதிடத்தில் சனி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சனி ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகரும் போது ஏற்படும் நிகழ்வு சனிப் பெயர்ச்சி ஆகும்.  இந்த மாற்றம் பொதுவாக வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை அல்லது திருப்பங்களை ஏற்படுத்தும் என்று பலர் நம்புகிறார்கள். சனிப் பெயர்ச்சி காலத்தில் சிலர் எதிர்பார்ப்பது: வேலை கிடைக்கலாம் வணிகம் வளரலாம் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம் பழைய கடன் பிரச்சனைகள் குறையலாம் ஆனால் ஜோதிடம் மட்டும் வாழ்க்கையை மாற்றாது. அதனுடன் சரியான முயற்சி, திட்டமிடல் மற்றும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தும் மனநிலை இருந்தால் மட்டுமே நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த காரணத்தினால், சனிப் பெயர்ச்சி பலனை தெரிந்து கொள்வதுடன் சேர்த்து நாம் எந்த வழிகளில் வருமானத்தை அதிகரிக்கலாம் என்பதையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த கட்டுரையில்: Graduates க்கு வேலை வாய்ப்பு Small Business Owners க்கு புதிய வியாபார வாய்ப்புகள் Beginners க்கு Online Income வாய்ப்புகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.   பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் கீழே உள்ள வேலை இணையதளங்கள் பட்டதாரி...

Home Page Intro

Welcome to Padmasha Moneymakers Padmasha Moneymakers is a Tamil blog dedicated to sharing genuine online earning opportunities, small business ideas, and work-from-home income methods for beginners. Our goal is to help Tamil readers discover safe and practical ways to earn money online without investment. Here you will find guides about freelancing, affiliate marketing, online jobs, and digital income ideas suitable for students, housewives, and part-time workers. https://padmasha-moneymakers.blogspot.com/p/padmasha-moneymakers-online-earning.html

வீட்டிலிருந்தே Fabric Painting தொழில் செய்து மாதம் ₹25,000 சம்பாதிக்க முடியுமா? (Full Guide)

வீட்டிலிருந்தே Fabric Painting தொழில்

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய கேள்வி, "கலைத் திறமையை வைத்து உண்மையில் சம்பாதிக்க முடியுமா?" என்பதுதான். இதற்கு விடை 'ஆம்'. ஃபேப்ரிக் பெயிண்டிங் (fabric painting) என்பது ஆண்களும் பெண்களும் பார்ட்-டைம் முறையில் செய்து கைநிறைய சம்பாதிக்கக்கூடிய எளிய தொழில்.இதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம் 

 ஃபேப்ரிக் பெயிண்டிங் தொழிலின் சிறப்பம்சங்கள்

ஃபேப்ரிக் பெயிண்டிங் தொழிலின் சிறப்பம்சங்கள்
இந்தத் தொழில் மற்ற தொழில்களை விட சற்று மாறுபட்டது. ஏனெனில், இதில் உங்கள் கற்பனைத் திறனுக்கு (Creativity) ஏற்ப விலை நிர்ணயம் செய்யலாம். ஆம் இயந்திரங்களால் செய்யப்படும் பிரிண்டிங்கை விட, கையால் வரையப்படும் ஓவியங்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதே உண்மை .

 யாருக்கெல்லாம் ஏற்றது? (Beginners & Freshers)

யாருக்கெல்லாம் ஏற்றது? (Beginners & Freshers)
ஓவியம் வரையத் தெரியாதவர்கள் கூட இதில் இறங்கலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள் என அனைவருக்கும் இது ஒரு 'Fast Earning' வாய்ப்பாகும்.அதிக வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகளில் இதுவும் ஒன்று 

தேவையான குறைந்தபட்ச மூலப்பொருட்கள்

தேவையான குறைந்தபட்ச மூலப்பொருட்கள்
இந்தத் கையினால் செய்யும் தொழிலைத் தொடங்க ஒரு பெரிய தொழிற்சாலை தேவையில்லை. ஆரம்பத்தில் ₹500 - ₹1000 இருந்தால் போதும்:
ஃபேப்ரிக் அக்ரிலிக் வண்ணங்கள் (Acrylic Colors)

மாறுபட்ட அளவிலான பிரஷ்கள் (0, 00, 2, 4 size)

ஓவியம் வரைய உதவும் மரச் சட்டங்கள் (Wooden Frame/Embroidery hoop)

டிசைன் டிரேசிங் பேப்பர் (Tracing Paper)

 வருமான வாய்ப்புகள் (Earning Potential)

ஒரு சாதாரண காட்டன் புடவையின் விலை ₹400 என வைத்துக்கொள்வோம். அதில் நீங்கள் அழகான பார்டர் மற்றும் முந்தானை டிசைன் வரைந்தால், அதன் மதிப்பு ₹1,500 முதல் ₹2,500 வரை பலமடங்கு உயரும். ஒரு நாளைக்கு ஒரு புடவை வீதம் மாதம் 20 புடவைகள் வரைந்தால் கூட மிக எளிதாக ₹25,000 வரை சம்பாதிக்க முடியும்.


"Beautiful traditional Indian fashion inspiration: A woman in a hand-painted designer blouse and purple saree posing at a historic temple, showcasing elegant ethnic wear and fabric art."

 தொழில் தொடங்கும் முறை

தொழிலை முறைப்படி திட்டமிட்டுத் தொடங்குவது வெற்றியைத் தரும்.

 எங்கே கற்கலாம்? (Beginners Guide)

யூடியூப் (YouTube) தளத்திலேயே ஆயிரக்கணக்கான இலவசப் பயிற்சி வீடியோக்கள் உள்ளன. அடிப்படை ஓவிய நுணுக்கங்களை ஒரு வாரம் பயிற்சி செய்தாலே நீங்கள் வணிக ரீதியாகத் தயாராகிவிடலாம்.மேலும் ஆன்லைன்  பயிற்சி பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.  மேலும் தகவலுக்கு Mobile number  "8610935612"

 ஆர்டர்களைப் பெறுவது எப்படி?

உங்கள் முதல் படைப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குக் காட்டுங்கள். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உங்கள் படைப்புகளைப் பகிருங்கள். குறிப்பாக, பெண்கள் அதிகம் செல்லும் பொட்டிக் (Boutiques) கடைகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் மொத்தமாக ஆர்டர்களைப் பெறலாம்.

 லாபக் கணக்கீடு (Fast Earning Tips)

மிக குறைந்த நேரத்தில் அதிக வருமானம் ஈட்ட 'Stencil' முறையைப் பயன்படுத்தலாம். இது டிசைன்களைத் துரிதமாக வரைய உதவும். மேலும், துணிகள் மட்டுமின்றி பைகள், குஷன்கள் (Cushions), மற்றும் திரைச்சீலைகளிலும் ஆயில்/அக்ரிலிக் பெயிண்ட் செய்து உங்கள் விற்பனையை அதிகரிக்கலாம்.


"பாரம்பரியம் மற்றும் கலை இணைந்த ஃபேப்ரிக் பெயிண்டிங் பிளவுஸ் டிசைன்கள். அழகான மயில்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கைவேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ்களை அணிந்த பெண்கள் கொண்டாடும் தருணம்."

Tips: 

எப்போதும் உயர்தரமான அக்ரிலிக் ஃபேப்ரிக் கலர்களைப் பயன்படுத்துங்கள், அப்போதுதான் துணி துவைக்கும்போது பெயிண்ட் போகாது.

Q&A: 

இதற்கு ஓவியம் வரையத் தெரிய வேண்டுமா? 
(பதில்: அடிப்படை ஆர்வம் இருந்தால் போதும், ட்ரேசிங் பேப்பர் மூலம் எளிதாக வரையலாம்).

Conclusion:

 குறைந்த முதலீட்டில், உங்கள் கலைத் திறமையை வருமானமாக மாற்ற இது ஒரு பொற்கால வாய்ப்பு.


 Click the link in the comment to see more business ideas on our Google site.


Tags & Related Articles:

 FabricPainting ,HomeBusiness ,SmallBusinessTamil ,WomenEntrepreneur ,WorkFromHome

Comments

popular posts

ஜீரோ முதலீட்டில் Digistore24 Affiliate Program மூலம் Digital Courses விற்று அதிக கமிஷன் பெறுவது எப்படி?

📌 Table of Contents Work From Home Jobs என்றால் என்ன? Google மூலம் வேலை தேடுவது ஏன் சிறந்த வழி? Google-ல் Work From Home Jobs தேடும் சரியான வழி Google Job Alerts எப்படி அமைப்பது? Genuine Work From Home Jobs வகைகள் Fake Online Jobs-ஐ தவிர்ப்பது எப்படி? Beginners-க்கு பயனுள்ள Tips அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Work From Home Jobs என்றால் என்ன? Work From Home Jobs என்பது வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் செய்யக்கூடிய வேலைகள் ஆகும். இவை அதிகமாக Digital platforms மூலம் வழங்கப்படுகின்றன. இன்றைய கால கட்டத்தில்   பல நிறுவனங்கள் remote employees-ஐ வேலைக்கு எடுத்து வருகின்றன. இதனால் மாணவர்கள், இல்லத்தரசிகள், part-time  வேலை  தேடுபவர்கள் ஆகியோருக்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.  என்றே சொல்லலாம்  Laptop அல்லது Mobile + Internet போதும் Office செல்ல தேவையில்லை Part-time / Full-time / Freelance வகைகள் Skill அடிப்படையில் சம்பளம் Practical Tip:   முதலில் part-time-ஆக தொடங்குவது பாதுகாப்பான வழி. Google மூலம் வேலை தேடுவது ஏன் சி...

ஜீரோ முதலீட்டில் Unique Articles எழுதி Food Sites மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? (Freelance Writing Guide)

🟠 Introduction Food niche என்பது எப்போதும் demand இருந்துகொண்டே இருக்கும் ஏனெனில்  evergreen field. 2026-ல் கூட, food websites-க்கு AI-generated content வேண்டாம், human-written, experience-based unique articles தான் தேவை. இந்த பதிவில், 👉 முதலீடு இல்லாமல் 👉 Food sites-க்கு articles எழுதி 👉 Freelance writing மூலம் நிலையான வரம்பற்ற வருமானம் பெறுவது எப்படி என்பதை step-by-step பார்க்கலாம். 🔵 Food Freelance Writing என்றால் என்ன? Food Freelance Writing என்பது: Food blogs Recipe websites Restaurant sites Nutrition & lifestyle portals இவைகளுக்காக original food-related content எழுதுவது. 👉 Word count அடிப்படையில் அல்லது ஒவொரு  article-க்கு payment கிடைக்கும். 🔵  ஜீரோ முதலீட்டில் இந்த வேலை செய்ய முடியுமா? ஆம், முழுமையாக முடியும். 🔹 தேவையானவை: Internet connection Laptop / Mobile Basic Tamil / English writing skill 🔹 Free Tools: Google Docs – writing Grammarly (free) – grammar check Canva (free) – food images / banners 💡 Portfolio கூட initially Google Docs links போதும். ?...

ஆரம்ப முதலீடு இன்றி Amazon-இல் Freshers-க்கு WFH Jobs பெறுவது எப்படி?

🟢 INTRODUCTION  இன்றைய காலத்தில் பொதுவாக Freshers-க்கும், வேலை அனுபவம் இல்லாதவர்களுக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்புகள் ஆன்லைன் இல் அதிகரித்துள்ளன. அதில் Amazon Work From Home (WFH) Jobs என்பது நம்பகமான, முதலீடு இல்லாத ஒரு நல்ல வேலை வாய்ப்பாகும். இந்த வழிகாட்டியில், Amazon-இல் Freshers-க்கு கிடைக்கும் WFH வேலைகள் மற்றும் apply செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 🔵  Amazon Work From Home Jobs என்றால் என்ன? Amazon Work From Home Jobs என்பது, Amazon நிறுவனத்திற்காக வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் செய்யக்கூடிய அலுவலக வேலைகள் ஆகும். 👉 இதில்: Office-க்கு போக தேவையில்லை Laptop / Internet இருந்தால் போதும் Freshers-க்கும் இங்கு வாய்ப்பு உண்டு 🔵  Amazon-இல் Freshers-க்கு கிடைக்கும் WFH Jobs வகைகள் 🔹   Customer Support Associate Customer calls / chats handle செய்வது Fixed working hours Training Amazon-ஆல் சரியாக வழங்கப்படும் 🔹 H3: Virtual Assistant (Support Roles) Data handling Order support Email coordination 🔹   Data Entry & ...