Skip to main content

Posts

Featured Post

Instant Masala Tea Powder: வீட்டிலேயே 'இன்ஸ்டண்ட் மசாலா டீ' பவுடர் தயாரித்து லாபம் ஈட்டுவது எப்படி?

Introduction இன்றைய ஓட்டப்பந்தய உலகில் எதற்கும் நேரமில்லை ,ஆம் இதுதான் உண்மை . டீ குடிக்க வேண்டும் என்றால் பால் வாங்கி, இஞ்சி தட்டி என நேரத்தை செலவிட பலருக்கு முடிவதில்லை. இதற்கு தீர்வாக வருகிறது "Instant Masala Tea Powder". பால் பவுடர், மிளகு, ஏலக்காய் என அனைத்தையும் கலந்து நீங்கள் தயார் செய்யும் இந்த பவுடரில் சுடுதண்ணீர் சேர்த்தால் போதும், நறுமணமிக்க டீ தயார்! இது ஒரு மிகச்சிறந்த சுயதொழில் வாய்ப்பாகும்.இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம் .  தேவையான பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறை   தேவையான மசாலா டி தயாரிப்பதற்கான  மூலப்பொருட்கள் (Ingredients) உயர்தரமான சுத்தமான  பால் பவுடர் (Hygienic Milk Powder), மிளகு, ஏலக்காய், கிராம்பு மற்றும் உலர்ந்த இஞ்சி (சுக்கு). இவையே இந்த மேஜிக் பவுடரின் அடிப்படை.   அரைக்கும் முறை (Grinding Process) மேலே சொன்ன அனைத்து மூலிகைப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் சலித்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கினால், மணமிக்க இன்ஸ்டண்ட் மசாலா டீ பவுடர் தயார்.   பயன்படுத்தும் முறை (How to Use...

கார்ஷிவ் இன்போடெக் வேலைவாய்ப்பு & பயிற்சி | Kaashiv Infotech Jobs Guide 2026

  Introduction:  இன்றைய ஐடி (IT) துறையில் சாதிக்க விரும்பும் இளையதலைமுறைகளுக்கு  முறையான பயிற்சியும், அனுபவமும் மிக அவசியம். சென்னை கார்ஷிவ் இன்போடெக் நிறுவனம் புதிய பட்டதாரிகளுக்கு MNC நிறுவனங்களில் வேலை பெறத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.  கார்ஷிவ் இன்போடெக் வழங்கும் சிறப்புப் பயிற்சிகள் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாரா வேலைகள் (Technical & Non-Technical) மென்பொருள் உருவாக்கம்  (Software Development) முதல் டேட்டா என்ட்ரி வரையிலான பல்வேறு துறைகளில் பயிற்சிகள் மற்றும் Work From Home வாய்ப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.   இன்டர்ன்ஷிப் மற்றும் சான்றிதழ்கள் (Internship Programs)  மாணவ/மாணவிகள்  தங்கள் கல்லூரிப் படிப்பின் போதே நேரடித் திட்டங்களில் (Live Projects) பணியாற்றி அனுபவம் பெற இன்டர்ன்ஷிப் வசதிகள் இங்கு உள்ளன.  MNC நிறுவனங்களில் வேலை பெறுவது எப்படி?   வேலைவாய்ப்பு உறுதி (Placement Support)  முறையான பயிற்சிக்குப் பிறகு, முன்னணி MNC நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பைப் பெற கார்ஷிவ் இன...

சேலம் இன்றைய செய்திகள் & தங்கம் விலை | Salem News Jan 22, 2026

🎯 மேலும் நேரலை செய்திகள் மற்றும் சேவைகளுக்கு.. சேலத்தின் இன்றைய நேரலை தங்கம் விலை, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது அதிகாரப்பூர்வ Google Site முகப்பு பக்கத்திற்குச் செல்லுங்கள். VISIT SALEM HUB HOME PAGE ➔

முதலீடு இல்லாமல் ஆன்லைனில் Product Reviews எழுதி பணம் ஈட்டுவது எப்படி? (Affiliate Marketing)

ஜீரோ முதலீட்டில் Gumroad மூலம் Digital Products விற்று வீட்டிலிருந்தே எளிதாகச் சம்பாதிப்பது எப்படி?

📝 Introduction இது டிஜிட்டல் உலகம், zero  முதலீடு இல்லாமல் ஆன்லைன் மூலம் வருமானம் உருவாக்குவது பலரின் இன்றளவும் கனவாக உள்ளது. அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று தான் Digital Products Selling. இந்த முறையில் physical product தேவையில்லை, delivery tension இல்லை, stock maintain  என எதுவும் செய்ய தேவையில்லை. அதில் மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய platform தான் Gumroad. இந்த பதிவில் Gumroad என்றால் என்ன ?, எப்படி account உருவாக்குவது ?, beginners எப்படி digital products விற்று income உருவாக்கலாம் என்பதை step-by-step விளக்கமாகப் பார்க்கலாம். 🔷  Gumroad என்றால் என்ன? Gumroad என்பது ஒரு digital product selling platform ஆகும். இதில் நீங்கள்: E-books PDF guides Templates Online courses Design files Audio / video files போன்ற digital products-ஐ நேரடியாக விற்க முடியும். இதற்காக website கட்டாயம் இல்லை — Gumroad account போதுமானது. 🔷 Gumroad எப்படி வேலை செய்கிறது? 🔹   Product Upload Digital file upload செய்து அதில் உங்கள் price set செய்யலாம். 🔹  Payment Collection Customer paym...

ஜீரோ முதலீட்டில் Digistore24 Affiliate Program மூலம் Digital Courses விற்று அதிக கமிஷன் பெறுவது எப்படி?

📝 Introduction  இன்றைய AI  டிஜிட்டல் உலகத்தில் முதலீடு இல்லாமல் ஆன்லைன் மூலம் வருமானம் உருவாக்குவது பலரின் கனவாக உள்ளது. அதில் மிகவும் நம்பகமான மற்றும் உலகளவில் பயன்படுத்தப்படும் ஒரு platform தான் Digistore24 Affiliate Program. இந்த முறையில் நீங்கள் உங்களுக்கென சொந்த product உருவாக்க தேவையில்லை. ஏற்கனவே உள்ள Digital Courses-ஐ promote செய்து 30% முதல் 70% வரை commission பெற முடியும்.  இந்த பதிவில் Digistore24 என்றால் என்ன ?, எப்படி தொடங்குவது, beginners எளிதாக வரம்பற்ற income உருவாக்குவது என்பதை தெளிவாகப் பார்க்கலாம். 🔷 Digistore24 என்றால் என்ன? Digistore24 என்பது ஒரு international digital marketplace. இதில்: Online courses E-books Software tools Membership programs போன்ற digital products விற்கப்படுகின்றன. நீங்கள் அந்த products-ஐ affiliate link மூலம் promote செய்தால், ஒவ்வொரு sale-க்கும் passive commission கிடைக்கும். 🔷  Digistore24 Affiliate Program எப்படி வேலை செய்கிறது? 🔹 Digital Products என்றால் என்ன? Physical product அல்ல; download அல்லது online access மூலம்...

Swagbucks: வீட்டிலுள்ள தாய்மார்கள் & Freshers ஜீரோ முதலீட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?

🟢 அறிமுகம் (Introduction) இன்றைய பரபரப்பான AI  காலத்தில் வீட்டிலிருந்தே முதலீடு இல்லாமல் online income பெற விரும்பும் தாய்மார்கள் மற்றும் Freshers எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் பிரபலமான ஒரு genuine platform தான் Swagbucks. அதை பற்றி விரிவாக பார்ப்போம்  இந்த பதிவில், ✔ Swagbucks என்றால் என்ன ✔ எப்படி join செய்வது ✔ எந்த வேலைகள் கிடைக்கும் ✔ உண்மையில் பணம் கிடைக்குமா என்பதை எளிமையாக புரிந்துகொள்ளலாம். 🟢 Swagbucks என்றால் என்ன? (H2) Swagbucks என்பது ஒரு legit ஆன  online rewards platform ஆகும். இங்கு நீங்கள்: Surveys complete செய்வது Videos பார்ப்பது Simple tasks செய்வது Online shopping cashback போன்ற வேலைகள் செய்து SB Points சம்பாதிக்கலாம். இந்த SB points-ஐ பின்னர் cash அல்லது gift cards ஆக மாற்றிக் கொள்ள முடியும். 🟢 Swagbucks யாருக்கு பொருத்தம்? (H2) ✅ வீட்டிலுள்ள தாய்மார்கள் ✅ Freshers ✅ மாணவர்கள் ✅ Part-time income தேவைப்படுபவர்கள் ✅ Online beginners 👉 எந்த technical skill-மும் தேவையில்லை. 🟢 Swagbucks-ல் என்ன வேலைகள் செய்யல...

Smart Business Ideas 2026: ₹2 லட்சத்திற்குள் தொடங்கும் தொழில்கள்!

Introduction:  ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு கோடிக்கணக்கான முதலீடு தேவையில்லை; சரியான திட்டமிடலும் ₹2 லட்சமும் இருந்தால் போதும். சேலம் போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் பெண்கள் மற்றும் புதிய பட்டதாரிகள் (Freshers) எளிதாகத் தொடங்கக்கூடிய, நடைமுறைக்கு சாத்தியமான 5 புதிய தொழில் வாய்ப்புகளை இங்கே ஆராய்வோம். இவை அனைத்தும் தற்போதைய 2026-ம் ஆண்டின் சந்தை நிலவரப்படி நிச்சயமாக லாபம் தரக்கூடியவை.  High-Demand Micro-Manufacturing Units  Areca Leaf Plate & Eco-Cutlery (பாக்கு மட்டை தட்டுகள்) பிளாஸ்டிக் தடை(சுற்றுசூழல் பாதிப்பு) 2026-ல் இன்னும் தீவிரமாக உள்ளதால், பாக்கு மட்டை தட்டுகள் மற்றும் கரண்டிகளுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. ₹1.5 லட்சம் முதலீட்டில் ஒரு செமி-ஆட்டோமேட்டிக் மெஷின் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி சிறிய அறையிலேயே இதைத் தொடங்கலாம். Target: உள்ளூர் உணவகங்கள், விசேஷங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனை.   Handmade Herbal Soaps & Bath Powders (மூலிகை சோப்பு தயாரிப்பு) இரசாயனமற்ற அழகு சாதனப் பொருட்களுக்கு பெண்கள் மத்தியில் இன்று பெரும் வரவேற்பு உள்ளது. கற்றாழை, வேப்பி...