Introduction -
சோசியல் மீடியாவில் இப்பொது வெறும் புகைப்படங்கள் மற்றும் Reels-ஐப் பகிர்வதோடு Instagram நின்றுவிடுவதில்லை.
இன்று, இது பயனாளர்களுக்கு ஒரு வலுவான வருமான ஆதாரமாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.
ஆம் அதைப்பற்றி இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம் ,. எந்த முதலீடு ஏதுமின்றி, Instagram மூலம் ஜீரோ முதலீட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள்.
Instagram மூலம் ஜீரோ முதலீட்டில் சம்பாதிக்க 3 ரகசிய வழிகள்
Affiliate Marketing மற்றும் Product Reviews
நீங்கள் நேரடியாக Instagram Stories, Reels, மற்றும் Bio Link மூலமாக மற்ற வணிக நிறுவனங்களின் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தலாம்.
உங்கள் Followers (அல்லது பார்வையாளர்கள்) உங்கள் தனிப்பட்ட(Affiliate link ) இணைப்பு மூலம் வாங்கும்போது, உங்களுக்குக் அந்த பொருட்களுக்கேற்ப கமிஷன் கிடைக்கும். இதுவே ஜீரோ முதலீட்டில் தொடங்கச் சிறந்த வழி. (உதாரணம்: Amazon Affiliate).
2. Digital Products மற்றும் Services விற்பனை
ஆம் இந்த முறையில் முதலீடே இல்லாமல், மின்புத்தகங்கள் (E-books), டெம்ப்ளேட்கள் (Templates), அல்லது ஆன்லைன் ஆலோசனைகள் (Consultation Services) போன்ற டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்கலாம். இவற்றை உங்களுக்கென பிரத்தியேகமான Link-in-Bio மூலம் Instagram-இல் விளம்பரப்படுத்தி,அளவற்ற பணம் சம்பாதிக்கலாம். இங்கு உற்பத்திச் செலவு பூஜ்ஜியம்.இதைப்பற்றி மிக விரிவாக வேண்டும் என்றால் கீழே உள்ள வாட்ஸாப்ப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
. Influencer ஆக மாறுவது (Sponsored Posts)
ஒரு குறிப்பிட்ட துறையில் (உணவு, டெக்னாலஜி, அழகு) உங்களுக்கு அதிக ஈடுபாடு மட்டும் அறிவுத்திறன் இருந்தால், நீங்கள் ஒரு Micro-Influencer ஆகலாம். உங்கள் Niche-இல் உள்ள ecommerce நிறுவனங்கள், தங்கள் கம்பெனி தயாரிப்புகளைப் பற்றிப் பேசுவதற்காக உங்களுக்குப் ஒரு குறிப்பிட்ட பணம் செலுத்துவார்கள். Followers எண்ணிக்கையைவிட, உங்கள் ஈடுபாட்டு விகிதமே (Engagement Rate) இங்கு மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்
குறைந்த Followers-கள் உங்களுக்கு இருந்தாலும் வெற்றி பெறுவது எப்படி?
(Micro Influencer), (Instagram Tips), (Niche Selection)
தனித்துவமான Niche-ஐத் தேர்ந்தெடுங்கள்
ஒரு சிறிய மற்றும் குறிப்பிட்ட Niche-ஐத் (உதாரணம்: 90s-களில் தமிழ் சினிமா, இயற்கை விவசாய டிப்ஸ்) என்பதை தேர்ந்தெடுங்கள்.இந்தச் சிறிய பார்வையாளர் குழு உங்களிடம் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இது பெரிய வணிக நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்க உதவும்.அதன் மூலம் உங்களுக்கு வருமானம் பெறுக வாய்ப்பு உள்ளது .
Reels மற்றும் Engagement-ஐ அதிகரியுங்கள
Instagram-இன் முக்கியத்துவம் இப்போது Reels-இல் உள்ளது. இன்று ,சிறியவர் முதல் ,பெரியவர் முதல் பார்க்காமல் இருப்பதில்லை ,ட்ரெண்டிங்கில் உள்ள சினிமா,,ஆன்மீக ஆடியோக்கள், துல்லியமான தலைப்புகள் மற்றும் சரியான ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி,
உங்கள் உள்ளடக்கத்தின் Reach-ஐ (அதிக மக்களைச் சென்றடைவது) பெரிதாக அதிகரிக்கலாம்.
முடிவுப் பகுதி (Conclusion)
மிக பிரபலமான சோசியல் மீடியா Instagram என்பது வெறும் பொழுதுபோக்கிற்கானது மட்டும் அல்ல.உங்களுக்கு மேலும் உதவி தேவைப்படுமென் ,கீழே உள்ள வாட்ஸாப்ப் தொடர்பு கொள்ளலாம்
உங்கள் யோசனைகளை உடனே கீழே உள்ள கருத்துப் பெட்டியில் (Comment Box) எங்களுக்கு பகிருங்கள். இந்த மதிப்புமிக்க Instagram வருமான வழிகளை உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள் என அனைவரும் தெரிந்துகொள்ள, இந்தக் வருமானம் தரும் கட்டுரையை உடனே ஷேர் செய்யுங்கள்!"
Related Articles
- ஜீரோ முதலீட்டில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது
- சிறு வியாபாரத்திற்கான SEO டிப்ஸ்
- Print-on-Demand மூலம் தொழில் தொடங்க.
#Instagramவருமானம் #AffiliateIncome #InfluencerTamil #OnlineJobs #ஜீரோமுதலீடு2026

.jpg)
Comments