Introduction: இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், உங்கள் வணிகம் மக்களிடம் சென்றடைய சரியான தளம் என்பது மிக அவசியம். சேலம் சிட்டி பிசினஸ் கம்யூனிட்டி (SCBC) தளம், சேலத்தின் உள்ளூர் வணிகர்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படுகிறது. மிகக் குறைந்த முதலீட்டில் உங்கள் பிசினஸை 700% வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல எங்களோடு இன்றே இணையுங்கள். ஏன் எங்களோடு விளம்பரம் செய்ய வேண்டும்? உள்ளூர் வாடிக்கையாளர்கள் (Targeted Audience) எங்கள் தளம் முக்கியமாகச் சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட மக்களை மையமாகக் கொண்டது. எனவே, உங்கள் வியாபார விளம்பரம் நேரடியாக உங்கள் பகுதி வாடிக்கையாளர்களைச் சென்றடையும். குறைந்த கட்டணம் - அதிக பலன் நாங்கள் வழங்கும் விளம்பரத் திட்டங்கள் சிறு தொழில் முனைவோர்/பெண் தொழில் முனைவோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மிகவும் மலிவான விலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நேரடி வாட்ஸ்அப் தொடர்பு உங்கள் விளம்பரத்தைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள், ஒரு கிளிக்கின் மூலம் உங்களை நேரடியாக வாட்ஸ்அப்பில் தொடர்பு க...
இன்றைய நவீன டிஜிட்டல் காலத்தில், Freshers பலர் “முதலீடு இல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியுமா?” என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு Blog Writing என்பது ஒரு மிக சிறந்த வாய்ப்பு.
எழுதும் திறன் அடிப்படை அளவிலாவது இருந்தால், ஜீரோ முதலீட்டில், லேப்டாப் அல்லது மொபைல் மூலமாகவே வீட்டிலிருந்து வரம்பற்ற வருமானம் ஈட்ட முடியும். இந்த பதிவில், Freshers-க்கு ஏற்ற வகையில் Blog Writing வேலைகளை எப்படி தொடங்குவது, எங்கு வேலை கிடைக்கும், எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதின் புரிதலை நான் உங்களுக்கு சொல்லி கொடுக்கிறேன் .
எழுதும் திறன் அடிப்படை அளவிலாவது இருந்தால், ஜீரோ முதலீட்டில், லேப்டாப் அல்லது மொபைல் மூலமாகவே வீட்டிலிருந்து வரம்பற்ற வருமானம் ஈட்ட முடியும். இந்த பதிவில், Freshers-க்கு ஏற்ற வகையில் Blog Writing வேலைகளை எப்படி தொடங்குவது, எங்கு வேலை கிடைக்கும், எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதின் புரிதலை நான் உங்களுக்கு சொல்லி கொடுக்கிறேன் .
இதை கற்றுக்கொண்டு நீங்களும் சம்பாதிக்க தொடங்கலாம் .
Blog Writing வேலை என்றால் என்ன?
Blog Writing என்பது:
இணையதளங்களுக்காக
தகவல், வழிகாட்டி, சொந்த அனுபவம் போன்றவற்றை
கட்டுரை வடிவில் விளக்கத்துடன் எழுதுவது
இந்த கட்டுரைகள்:
Google-ல் rank ஆக
வாசகர்களுக்கு பயன் தர கூடிய விஷயங்கள்
Website traffic அதிகரிக்க
போன்ற காரணங்களால் எழுதப்படுகின்றன.
Freshers-க்கு Blog Writing ஏன் சிறந்தது?
✔ எந்த வித முதலீடும் தேவையில்லை
✔ எந்த ஓர் Experience இல்லாமலேயே தொடங்கலாம்
✔ முக்கியமாக வீட்டிலிருந்தே வேலை
✔ Flexible time
✔ blog Skills வளர்த்துக்கொள்ள முடியும்
இதனால் Freshers-க்கு இது ஒரு safe & genuine online job என்று சொல்லலாம் .
Blog Writing தொடங்க தேவையான அடிப்படை திறன்கள்
அடிப்படை எழுதும் திறன்
blog எழுதுவதற்கு பெரிய English / Tamil knowledge தேவையில்லை.
Simple, clear language மட்டுமே போதும்.
Research செய்யும் பழக்கம்
Google-ல் கிடைக்கும் தகவல்களை பொறுமையாக தேடி சேகரித்து எழுத தெரிந்தால் போதும்.
Grammar perfection தேவையில்லை
Tools மூலம் சரி செய்யலாம் (இலவசமாக).
Freshers பயன்படுத்தக்கூடிய இலவச கருவிகள்
Google Docs
Content எழுத, save செய்ய.
Grammarly (Free)
Grammar mistakes சரி செய்ய.
Google Search
Topic research & ideas.
Canva (Free)
Simple blog images உருவாக்க.(கட்டுரையில் image சேர்க்க)
Blog Writing வேலைகள் எங்கு கிடைக்கும்?
Freelancing Websites
Fiverr
Upwork
Freelancer
Direct Blog Owners
Small websites
Local business blogs
<h3>3. Content Writing Groups</h3>
Facebook / Telegram groups
Freshers எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம்?
ஆரம்பத்தில்:
₹300 – ₹500 / ஒரு article
அனுபவம் வந்த பிறகு:
₹1,000 – ₹2,000 / article
Monthly potential:
₹10,000 – ₹30,000 (part-time) இது முற்றலும் உண்மை
📌 Income experience + consistency-க்கு ஏற்ப அதிகரிக்கும்.
2026-க்கான Updated Blog Writing Tips
✅ AI tools-ஐ அப்படியே முழுவதும் copy செய்யாமல் support-ஆக மட்டும் பயன்படுத்துங்கள்
✅ Original content எழுதுங்கள்
✅ SEO basics கற்றுக்கொள்ளுங்கள்
✅ Deadline-ஐ மதியுங்கள்
✅ Client instructions பின்பற்றுங்கள்
இந்த வேலை யாருக்கு மிகவும் பொருத்தமானது?
College students
Fresh graduates
Housewives (work from home )
Part-time income job தேடுபவர்கள்
Fresh Beginners in online jobs
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
Freshers-க்கு உண்மையில் வேலை கிடைக்குமா?
ஆம். Simple content writers-க்கு demand அதிகம்.
English தெரியாவிட்டால் முடியுமா?
Tamil blog writing-க்கும் தற்போது நல்ல வாய்ப்புகள் உள்ளன.
Investment தேவையா?
இல்லை. 100% ஜீரோ முதலீடு.
முடிவுரை
Blog Writing (கட்டுரை எழுதுவது )என்பது Freshers-க்கு கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான, முதலீடு இல்லாத வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாக வேலை. சரியான வழியில் தொடங்கி, பொறுமையுடன் தொடர்ந்தால், இது ஒரு நிலையான மற்றும் வரம்பற்ற வருமானமாக மாறும்.
உங்களிடம் இருக்கும் திறனை மதியுங்கள் — தொடங்குங்கள் 🌱
Freshers-க்கு Blog Writing பற்றி குழப்பம் உள்ளதா?
ஆரம்ப நிலை சந்தேகங்களுக்கு நான் உதவ தயாராக இருக்கிறேன்.
கற்றுக்கொள்ள விருப்பமிருந்தால் comment செய்யலாம் அல்லது WhatsApp-ல் message அனுப்பலாம்.
Tags
Blog Writing Jobs Tamil,
Content Writing for Freshers,
Work From Home Jobs Tamil,
Online Jobs Without Investment,
Earn Money Writing Tamil
Related Articles
Freelancing தொடங்குவது எப்படி?
Blogger மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
AdSense approval beginner guide



Comments