Skip to main content

Featured Post

சனி பெயர்ச்சி 2026 – எந்த ராசிக்கு வேலை, வியாபாரம் மற்றும் ஆன்லைன் வருமான வாய்ப்பு?

அறிமுகம் ஜோதிடத்தில் சனி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சனி ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகரும் போது ஏற்படும் நிகழ்வு சனிப் பெயர்ச்சி ஆகும்.  இந்த மாற்றம் பொதுவாக வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை அல்லது திருப்பங்களை ஏற்படுத்தும் என்று பலர் நம்புகிறார்கள். சனிப் பெயர்ச்சி காலத்தில் சிலர் எதிர்பார்ப்பது: வேலை கிடைக்கலாம் வணிகம் வளரலாம் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம் பழைய கடன் பிரச்சனைகள் குறையலாம் ஆனால் ஜோதிடம் மட்டும் வாழ்க்கையை மாற்றாது. அதனுடன் சரியான முயற்சி, திட்டமிடல் மற்றும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தும் மனநிலை இருந்தால் மட்டுமே நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த காரணத்தினால், சனிப் பெயர்ச்சி பலனை தெரிந்து கொள்வதுடன் சேர்த்து நாம் எந்த வழிகளில் வருமானத்தை அதிகரிக்கலாம் என்பதையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த கட்டுரையில்: Graduates க்கு வேலை வாய்ப்பு Small Business Owners க்கு புதிய வியாபார வாய்ப்புகள் Beginners க்கு Online Income வாய்ப்புகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.   பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் கீழே உள்ள வேலை இணையதளங்கள் பட்டதாரி...

Home Page Intro

Welcome to Padmasha Moneymakers Padmasha Moneymakers is a Tamil blog dedicated to sharing genuine online earning opportunities, small business ideas, and work-from-home income methods for beginners. Our goal is to help Tamil readers discover safe and practical ways to earn money online without investment. Here you will find guides about freelancing, affiliate marketing, online jobs, and digital income ideas suitable for students, housewives, and part-time workers. https://padmasha-moneymakers.blogspot.com/p/padmasha-moneymakers-online-earning.html

ஆரம்ப முதலீடு இன்றி Pinterest மூலம் Top Paying Affiliate Programs-இல் பணம் சம்பாதிப்பது எப்படி?

Pinterest Affiliate Marketing Tamil Guide – முதலீடு இன்றி Pinterest மூலம் Top Paying Affiliate Programs-இல் online income சம்பாதிக்கும் வழி"

📝 Introduction 

zero முதலீடு இல்லாமல் ஆன்லைனில் போதியளவு ,ஆம் ,சம்பாதிக்கச் சிறந்த வழிகளில் ஒன்று Pinterest Affiliate Marketing.

Pinterest-இல் தினமும் கோடிக்கணக்கான உலகம் முழுவதும் பயனர்கள் “product ideas”, “best tools”, “home improvement”, “fashion”, “online income” போன்றவற்றைக் வாங்க/விற்க கண்டுபிடிக்க தேடுகிறார்கள். 

இந்த traffic-ஐ இலவசமாகப் பயன்படுத்தி, மிக அதிக கமிஷன் தரும் Top Paying Affiliate Programs மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடி  வருமானம் பெறலாம்.

இந்த கட்டுரையில்—புதியவர்களுக்கும் எளிதாகத் தொடங்கக்கூடிய, முழு Pinterest-affiliate setup, top programs, earning secrets அனைத்தையும் பார்க்கலாம்.இதற்கு எந்த சிறப்பு தகுதியும் தேவையில்லை 

🟩  Pinterest Affiliate Marketing என்றால் என்ன?

 அடிப்படை விளக்கம்

உலகம் முழுவதும் popular site Pinterest என்பது visual search engine போல செயல்படுகிறது.
நீங்கள் எந்த ஒரு post செய்யும் images/pins மக்கள் தேடும் keywords-ல் வரும்போது, அவர்கள் click செய்து உங்கள் affiliate link மூலம் பொருள் வாங்கினால் அத்தருக்கேற்ப  கமிஷன் கிடைக்கும்.

 இது ஏன் முதலீடு இல்லாத சிறந்த earning method?

Pinterest account என்பது முற்றிலும் இலவசம்
Pins உருவாக்க Canva-வில் free templates கிடைக்கிறது 
Daily traffic பெற paid ads தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
நீங்கள் online இல்லை என்றாலும் உங்கள் போஸ்ட்க்கு traffic வருவதாக இருக்கும்
முக்கியமாக Beginners முதலீடு இன்றி தொடங்கலாம்

யாருக்கு இது மிகவும் பொருந்தும்?

வீட்டுத்திருமதிகள்(house wife )
மாணவர்கள்
Part-time workers
Digital marketing beginners
Graphic designing செய்வதில்  interest உள்ளவர்கள்

Pinterest pins மூலம் affiliate links-க்கு இலவச traffic பெற்றுச் சம்பாதிக்கும் முறைகள் – Tamil Affiliate Marketing Tips"

🟦 அதிக கமிஷன் தரும் Top Affiliate Programs (Investment இல்லாமல் Join செய்யலாம்)

 1. Amazon Associates

Easy approval
எல்லா category-க்கும் products கிடைக்கும் 
Pinterest-இல் product pins மிக வேகமாக rank ஆகும்
1%–10% commission range

 2. Awin Affiliate Network

Software
Home products
Fashion
Travel tools
போன்ற பல உயர்ந்த commission programs இதில் கிடைக்கும்.

 3. Impact Affiliate

Canva
Adobe
Envato Elements
Shopify
இவற்றின் program-கள் Impact-ல் கிடைக்கும்.
Commission: $20 முதல் $150+ வரை.

 4. ClickBank

Digital products
40%–75% commission
Pinterest-இல் digital product pins நல்ல conversion தரும்.

 5. CJ (Commission Junction)

Big brands
Electronics, tools, lifestyle products
High-paying recurring commission options (அதிக வருமானம்)

🟧  Pinterest மூலம் Affiliate Sales பெற Setup செய்வது எப்படி?

 1. Pinterest Business Account உருவாக்கவும்

இலவசம்
Analytics கிடைக்கும்
SEO tags சேர்க்கலாம்
Website connect optional (உங்களுக்கு site இல்லாவிட்டாலும் affiliate செய்யலாம்)

2. Niche தேர்வு செய்யுங்கள் (மிக முக்கியம்)

Pinterest-இல் best-performing niches:
Home Decor
Beauty & Personal Care
Fashion
Health + Weight Loss
Online Income Tools
DIY Projects
Kitchen gadgets
Travel essentials

 3. Canva-வில் Attractive Pins உருவாக்கவும்

Vertical design (1080x1920 or 1000x1500 px)
Bold text
Eye-catching colors
Product photo + benefit text
Logo optional
உதாரணம்:
“Top 5 Travel Gadgets You Need in 2025”

 4. Pinterest SEO பயன்படுத்துங்கள்

Pinterest-இல் SEO = keywords!
Pin Title
Pin Description
Board Name
Board Description
எல்லாவற்றிலும் keyword சேர்க்க வேண்டும்.

 5. Affiliate link சேர்க்கவும்

சரியான முறை:
Pin → Add Link section → Affiliate link paste
Shorten link வேண்டுமெனில்: bit.ly (optional)

 6. Regular Posting Strategy

தினமும் 3–5 pins
Week-க்கு 20–30 pins
30 நாட்களில் steady traffic வரும்

🟫  Beginners செய்யும் முக்கிய தவறுகள் (தவிர்க்க வேண்டியது)

 தவறு 1 – Random pins போடுவது

Niche இல்லாமல் pins போடினால் reach கிடையாது.

 தவறு 2 – Keyword research செய்யாதது

Pinterest search box suggestions-ஐ ignore செய்தால் pins rank ஆகாது.

 தவறு 3 – Low-quality pins

Plain images rank ஆகாது; design வேண்டும்.

 தவறு 4 – Affiliate link cloaking செய்யுவது

Pinterest affiliate policies-க்கு எதிராக இருக்கும்.

🟪  FAQ — அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Pinterest-இல் affiliate marketing செய்ய ஒரு website வேண்டுமா?

வேண்டாம். Direct affiliate links இடலாம்.

 Pinterest account புதியது என்றால் reach வருமா?

ஆமாம். Daily posting + SEO பயன்படுத்தினால் மாதத்தில் பெரிய reach வரும்.(அதனால் டெய்லி 5 இலிருந்து 10 பின் போட வேண்டும் )

 எவ்வளவு சம்பாதிக்கலாம்?

$100 முதல் $1,000+/month வரை earn செய்யலாம்—pins நிறைய rank ஆகும் போது.இது மேலும் அதிகரிக்கும் 

 Tamil users-க்கும் இது வேலை செய்யுமா?

100% ஆம். Pinterest traffic worldwide; language எதுவாக இருந்தாலும் problem இல்லை.

🟫  Pinterest Affiliate Success Tips (மிக முக்கியம்)

Canva templates-ஐ பயன்படுத்தி தினமும் குறைந்தது  5 pins
Long-tail keywords பயன்படுத்துங்கள்
High-paying programs மட்டும் select செய்யுங்கள்
Seasonal pins (Festival, Wedding, Travel seasons)
Pinterest Trends tool பயன்படுத்துக
Old pins update செய்து repost செய்யலாம்

🟥  Conclusion

Pinterest மூலம் affiliate income சம்பாதிப்பது, என்பது முதலீடு இல்லாமல் ஆன்லைனில் சம்பாதிக்கச் சிறந்த, நீடித்த மற்றும் Beginner-friendly method.
நீங்கள் சரியாக niche தேர்வு செய்து, Canva-வில் attractive pins உருவாக்கி, top paying affiliate links-ஐ promote செய்தால், 30–45 நாட்களிலேயே traffic + clicks + sales கிடைக்க தொடங்கும்.

இது இன்று தொடங்கக்கூடிய, முழுமையான passive income source!

🟦  Related Articles

For more informations about earnings
👉 Pinterest SEO Tips for Beginners (Tamil)
👉 Affiliate Marketing எப்படி தொடங்குவது?
👉 Canva மூலம் Pinterest Pins உருவாக்குவது எப்படி?
👉 Online Passive Income Ideas Tamil
👉 Amazon Affiliate மூலம் எப்படி சம்பாதிப்பது

🏷️ Tags / Labels 
pinterest affiliate marketing tamil
online income tamil
passive income tamil
affiliate programs tamil



























































































Comments

popular posts

ஜீரோ முதலீட்டில் Digistore24 Affiliate Program மூலம் Digital Courses விற்று அதிக கமிஷன் பெறுவது எப்படி?

📌 Table of Contents Work From Home Jobs என்றால் என்ன? Google மூலம் வேலை தேடுவது ஏன் சிறந்த வழி? Google-ல் Work From Home Jobs தேடும் சரியான வழி Google Job Alerts எப்படி அமைப்பது? Genuine Work From Home Jobs வகைகள் Fake Online Jobs-ஐ தவிர்ப்பது எப்படி? Beginners-க்கு பயனுள்ள Tips அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Work From Home Jobs என்றால் என்ன? Work From Home Jobs என்பது வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் செய்யக்கூடிய வேலைகள் ஆகும். இவை அதிகமாக Digital platforms மூலம் வழங்கப்படுகின்றன. இன்றைய கால கட்டத்தில்   பல நிறுவனங்கள் remote employees-ஐ வேலைக்கு எடுத்து வருகின்றன. இதனால் மாணவர்கள், இல்லத்தரசிகள், part-time  வேலை  தேடுபவர்கள் ஆகியோருக்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.  என்றே சொல்லலாம்  Laptop அல்லது Mobile + Internet போதும் Office செல்ல தேவையில்லை Part-time / Full-time / Freelance வகைகள் Skill அடிப்படையில் சம்பளம் Practical Tip:   முதலில் part-time-ஆக தொடங்குவது பாதுகாப்பான வழி. Google மூலம் வேலை தேடுவது ஏன் சி...

ஜீரோ முதலீட்டில் Unique Articles எழுதி Food Sites மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? (Freelance Writing Guide)

🟠 Introduction Food niche என்பது எப்போதும் demand இருந்துகொண்டே இருக்கும் ஏனெனில்  evergreen field. 2026-ல் கூட, food websites-க்கு AI-generated content வேண்டாம், human-written, experience-based unique articles தான் தேவை. இந்த பதிவில், 👉 முதலீடு இல்லாமல் 👉 Food sites-க்கு articles எழுதி 👉 Freelance writing மூலம் நிலையான வரம்பற்ற வருமானம் பெறுவது எப்படி என்பதை step-by-step பார்க்கலாம். 🔵 Food Freelance Writing என்றால் என்ன? Food Freelance Writing என்பது: Food blogs Recipe websites Restaurant sites Nutrition & lifestyle portals இவைகளுக்காக original food-related content எழுதுவது. 👉 Word count அடிப்படையில் அல்லது ஒவொரு  article-க்கு payment கிடைக்கும். 🔵  ஜீரோ முதலீட்டில் இந்த வேலை செய்ய முடியுமா? ஆம், முழுமையாக முடியும். 🔹 தேவையானவை: Internet connection Laptop / Mobile Basic Tamil / English writing skill 🔹 Free Tools: Google Docs – writing Grammarly (free) – grammar check Canva (free) – food images / banners 💡 Portfolio கூட initially Google Docs links போதும். ?...

ஆரம்ப முதலீடு இன்றி Amazon-இல் Freshers-க்கு WFH Jobs பெறுவது எப்படி?

🟢 INTRODUCTION  இன்றைய காலத்தில் பொதுவாக Freshers-க்கும், வேலை அனுபவம் இல்லாதவர்களுக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்புகள் ஆன்லைன் இல் அதிகரித்துள்ளன. அதில் Amazon Work From Home (WFH) Jobs என்பது நம்பகமான, முதலீடு இல்லாத ஒரு நல்ல வேலை வாய்ப்பாகும். இந்த வழிகாட்டியில், Amazon-இல் Freshers-க்கு கிடைக்கும் WFH வேலைகள் மற்றும் apply செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 🔵  Amazon Work From Home Jobs என்றால் என்ன? Amazon Work From Home Jobs என்பது, Amazon நிறுவனத்திற்காக வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் செய்யக்கூடிய அலுவலக வேலைகள் ஆகும். 👉 இதில்: Office-க்கு போக தேவையில்லை Laptop / Internet இருந்தால் போதும் Freshers-க்கும் இங்கு வாய்ப்பு உண்டு 🔵  Amazon-இல் Freshers-க்கு கிடைக்கும் WFH Jobs வகைகள் 🔹   Customer Support Associate Customer calls / chats handle செய்வது Fixed working hours Training Amazon-ஆல் சரியாக வழங்கப்படும் 🔹 H3: Virtual Assistant (Support Roles) Data handling Order support Email coordination 🔹   Data Entry & ...