நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய கேள்வி, "கலைத் திறமையை வைத்து உண்மையில் சம்பாதிக்க முடியுமா?" என்பதுதான். இதற்கு விடை 'ஆம்'. ஃபேப்ரிக் பெயிண்டிங் ( fabric painting) என்பது ஆண்களும் பெண்களும் பார்ட்-டைம் முறையில் செய்து கைநிறைய சம்பாதிக்கக்கூடிய எளிய தொழில்.இதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம் ஃபேப்ரிக் பெயிண்டிங் தொழிலின் சிறப்பம்சங்கள் ஃபேப்ரிக் பெயிண்டிங் தொழிலின் சிறப்பம்சங்கள் இந்தத் தொழில் மற்ற தொழில்களை விட சற்று மாறுபட்டது. ஏனெனில், இதில் உங்கள் கற்பனைத் திறனுக்கு (Creativity) ஏற்ப விலை நிர்ணயம் செய்யலாம். ஆம் இயந்திரங்களால் செய்யப்படும் பிரிண்டிங்கை விட, கையால் வரையப்படும் ஓவியங்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதே உண்மை . யாருக்கெல்லாம் ஏற்றது? (Beginners & Freshers) யாருக்கெல்லாம் ஏற்றது? (Beginners & Freshers) ஓவியம் வரையத் தெரியாதவர்கள் கூட இதில் இறங்கலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள் என அனைவருக்கும் இது ஒரு 'Fast Earning' வாய்ப்பாகும...