Skip to main content

Posts

Featured Post

குறைந்த முதலீட்டில் தொடங்க சிறந்த சிறு தொழில்கள் (2026)

₹2,000 முதல் தொடங்கக்கூடிய சிறந்த சிறு தொழில் யோசனைகள் – வேலை இல்லாதவர்கள், வீட்டுத் தாய்மார்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிய வழிகள். Introduction  இன்றைய டிஜிட்டல் உலகத்தில்  வேலை கிடைக்காமல் தவிக்கும் பலர், வீட்டிலிருந்தே வருமானம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். ₹2,000 முதல் ₹10,000 வரை முதலீட்டில் தொடங்கக்கூடிய சில எளிய சிறு தொழில் யோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.  1. தேநீர் கடை வியாபாரம் முதலீடு: ₹2,000 – ₹3,000 தினசரி வருமானம்: ₹500 – ₹1,500 எப்போதும் தேவைப்படும் ஒரு தொழில் 👉 சிறிய இடத்திலும் தொடங்கலாம் 2. மசாலாப் பொட்டல வியாபாரம் மசாலாப் பொருட்களை மொத்தமாக வாங்கி சிறிய பொட்டலங்களாகத் தயாரிக்கலாம் மளிகைக் கடைகளுக்கு விநியோகிக்கலாம் நல்ல லாப வரம்பு 👉 வீட்டிலிருந்தே செய்யலாம்  3. காளான் வளர்ப்பு முதலீடு: ₹8,000 – ₹10,000 சிறிய இடமே போதுமானது ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு அதிக தேவை 👉 30–40 நாட்களில் அதிக வருமானம் 4. மெழுகுவர்த்தி தயாரித்தல் படைப்பாற்றல் மிக்க தொழில் பண்டிகைக் காலங்களில் அதிக தேவை ஆன்லைன் விற்பனை சாத்தியம்  5. சுற...

Home Page Intro

Welcome to Padmasha Moneymakers Padmasha Moneymakers is a Tamil blog dedicated to sharing genuine online earning opportunities, small business ideas, and work-from-home income methods for beginners. Our goal is to help Tamil readers discover safe and practical ways to earn money online without investment. Here you will find guides about freelancing, affiliate marketing, online jobs, and digital income ideas suitable for students, housewives, and part-time workers. https://padmasha-moneymakers.blogspot.com/p/padmasha-moneymakers-online-earning.html

வீட்டிலிருந்தே Fabric Painting தொழில் செய்து மாதம் ₹25,000 சம்பாதிக்க முடியுமா? (Full Guide)

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய கேள்வி, "கலைத் திறமையை வைத்து உண்மையில் சம்பாதிக்க முடியுமா?" என்பதுதான். இதற்கு விடை 'ஆம்'. ஃபேப்ரிக் பெயிண்டிங் ( fabric painting)  என்பது ஆண்களும் பெண்களும் பார்ட்-டைம் முறையில் செய்து கைநிறைய சம்பாதிக்கக்கூடிய எளிய தொழில்.இதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்   ஃபேப்ரிக் பெயிண்டிங் தொழிலின் சிறப்பம்சங்கள் ஃபேப்ரிக் பெயிண்டிங் தொழிலின் சிறப்பம்சங்கள் இந்தத் தொழில் மற்ற தொழில்களை விட சற்று மாறுபட்டது. ஏனெனில், இதில் உங்கள் கற்பனைத் திறனுக்கு (Creativity) ஏற்ப விலை நிர்ணயம் செய்யலாம். ஆம் இயந்திரங்களால் செய்யப்படும் பிரிண்டிங்கை விட, கையால் வரையப்படும் ஓவியங்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதே உண்மை .   யாருக்கெல்லாம் ஏற்றது? (Beginners & Freshers) யாருக்கெல்லாம் ஏற்றது? (Beginners & Freshers) ஓவியம் வரையத் தெரியாதவர்கள் கூட இதில் இறங்கலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள் என அனைவருக்கும் இது ஒரு 'Fast Earning' வாய்ப்பாகும...

Instant Masala Tea Powder: வீட்டிலேயே 'இன்ஸ்டண்ட் மசாலா டீ' பவுடர் தயாரித்து லாபம் ஈட்டுவது எப்படி?

Introduction இன்றைய ஓட்டப்பந்தய உலகில் எதற்கும் நேரமில்லை ,ஆம் இதுதான் உண்மை . டீ குடிக்க வேண்டும் என்றால் பால் வாங்கி, இஞ்சி தட்டி என நேரத்தை செலவிட பலருக்கு முடிவதில்லை. இதற்கு தீர்வாக வருகிறது "Instant Masala Tea Powder". பால் பவுடர், மிளகு, ஏலக்காய் என அனைத்தையும் கலந்து நீங்கள் தயார் செய்யும் இந்த பவுடரில் சுடுதண்ணீர் சேர்த்தால் போதும், நறுமணமிக்க டீ தயார்! இது ஒரு மிகச்சிறந்த சுயதொழில் வாய்ப்பாகும்.இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம் .  தேவையான பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறை   தேவையான மசாலா டி தயாரிப்பதற்கான  மூலப்பொருட்கள் (Ingredients) உயர்தரமான சுத்தமான  பால் பவுடர் (Hygienic Milk Powder), மிளகு, ஏலக்காய், கிராம்பு மற்றும் உலர்ந்த இஞ்சி (சுக்கு). இவையே இந்த மேஜிக் பவுடரின் அடிப்படை.   அரைக்கும் முறை (Grinding Process) மேலே சொன்ன அனைத்து மூலிகைப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் சலித்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கினால், மணமிக்க இன்ஸ்டண்ட் மசாலா டீ பவுடர் தயார்.   பயன்படுத்தும் முறை (How to Use...

Solar Vegetable Drier Business: காய்கறி & பழங்களை பவுடராக மாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி?

  Introduction: நிலத்தில் பயிரிடப்படும் விவசாயப் பொருட்கள் அறுவடை காலங்களில் விலை குறைவால் வீணாவதைத் தடுக்க 'சோலார் டிரையர்' (Solar Drier) ஒரு சிறந்த தீர்வாகும்.எல்லாவித  காய்கறிகள் மற்றும் பழங்களை உலர்த்தி, அவற்றை பவுடராகவோ அல்லது உலர் உணவுகளாகவோ (Dried Foods) மாற்றி விற்பனை செய்வதன் மூலம் சாதாரண லாபத்தை விட 5 மடங்கு அதிக லாபம் ஈட்ட முடியும்.   சோலார் டிரையர் பிசினஸ் - ஒரு லாபகரமான மதிப்புக்கூட்டல் தொழில் மதிப்புக்கூட்டலின் அவசியம் (Value Addition) தக்காளி, வெங்காயம் மற்றும் முருங்கை இலைகளை அப்படியே விற்பதை விட, அவற்றை உலர்த்தி பவுடராக மாற்றினால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும், அதற்கான விலையும் பன்மடங்கு அதிகம் கிடைக்கும். உலர்த்தும் தொழில்நுட்பம் (Drying Technology) இயற்கையான சூரிய ஒளியைப் பயன்படுத்தி, சுகாதாரமான முறையில் ஈரப்பதத்தை அகற்றுவதால் உணவின் சத்துக்கள் மற்றும் நிறம் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. 3  சந்தை வாய்ப்புகள் (Market Demand) உணவு நிறுவனங்கள், சூப் மிக்ஸ் தயாரிப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தையில் உலர் காய்கறி பவுடர்களுக்கு தொடர்ந்து பெ...

வேர்க்கடலை பட்டர் தயாரிப்பு சிறு தொழில் வழிகாட்டி

  அறிமுகம் வேர்க்கடலை பட்டர் (Groundnut Butter) என்பது இன்று ஆரோக்கிய உணவாக மிகவும் பிரபலமான தயாரிப்பாக உள்ளது. குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே பெண்கள் ஆரம்பிக்கக்கூடிய ஒரு சிறந்த value added உணவு தொழிலாக இது பார்க்கப்படுகிறது. இந்த தொழிலை தனிநபர் தொழிலாகவும் அல்லது சுயஉதவி குழு (SHG) மூலம் குழு தொழிலாகவும் தொடங்கலாம். 🥜 வேர்க்கடலை வெண்ணெய் தயாரிக்கும் சிறு வணிக வழிகாட்டி நிலக்கடலை வெண்ணெய் இன்று ஆரோக்கியமான உணவாக மிகவும் பிரபலமான ஒரு தயாரிப்பு ஆகும். குறைந்த முதலீட்டில் பெண்கள் வீட்டிலிருந்து தொடங்கக்கூடிய ஒரு சிறந்த மதிப்பு கூட்டப்பட்ட உணவு வணிகமாக இது கருதப்படுகிறது. இந்த வணிகத்தை ஒரு தனிநபர் வணிகமாகவோ அல்லது ஒரு சுய உதவிக்குழு (SHG) மூலம் குழு வணிகமாகவோ தொடங்கலாம்.  வேர்க்கடலை வெண்ணெய் வணிகம் ஏன் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது? குறைந்த முதலீடு வீட்டிலிருந்தே செய்யலாம் நீண்ட கால சேமிப்பு சாத்தியம் குழந்தைகள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே அதிக தேவை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை சாத்தியம் 🏭 தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் 1️⃣ முக்கிய உபகரணங்கள் வேர்க்கடல...

acebook Page மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? Make Money on Facebook 2026

I ntroduction (அறிமுகம்) இன்று பலரும் பொழுபோக்கிற்காக ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிவர்.. ஆனால், அதில் ஒளிந்திருக்கும் மட்டற்ற வருமான வாய்ப்புகள் பலருக்குத் தெரிவதில்லை.  குறிப்பாக பெண்கள் தங்களின் சமையல் கலை, கைவினைப் பொருட்கள் மற்றும் சிறு தொழில் யோசனைகளை உலகிற்கு காட்டி பணம் சம்பாதிக்க முடியும். இந்த கட்டுரையில் ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிமுறைகளைப் பார்ப்போம்.   Facebook Page ஆரம்பிக்கும் முறை (Step-by-Step Guide)  சரியான Category-ஐத் தேர்ந்தெடுங்கள் (Cooking, Vlogs, or Business).  ஒரு அழகான Profile மற்றும் Cover போட்டோவைச் சேர்க்கவும். உங்கள் பக்கத்தின் SEO-வை மேம்படுத்த 'About' பகுதியை நிரப்புங்கள்.  ஃபேஸ்புக்கில் பணம் சம்பாதிக்கும் 4 முக்கிய வழிகள்   In-Stream Ads:  உங்கள் வீடியோக்களுக்கு இடையில் வரும் விளம்பரங்கள் மூலம் வருமானம். Affiliate Marketing:  அமேசான் போன்ற தளங்களின் லிங்க்குகளைப் பகிர்ந்து கமிஷன் பெறுதல். Brand Collaborations:  மற்ற நிறுவனங்களின் பொருட்களை விளம்பரப்படுத்துதல்.   Tips for Success (வெற்றிக்கான ...

SHE-MART Scheme 2026 | மகளிருக்கான புதிய ஷி-மார்ட் திட்டம்!

SHE-MART Scheme 2026: மகளிர் சுயதொழில் முன்னேற்றத்திற்கான புதிய ஷி-மார்ட் திட்டம்! அறிமுகம்: 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 'SHE-MART' (Self-Help Entrepreneur Marts) என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது லட்சாதிபதி திதி (Lakhpati Didi) திட்டத்தின் அடுத்த கட்டமாக, பெண்களை வெறும் கடன் வாங்குபவர்களாக மாற்றாமல், அவர்களைத் தொழில்முனைவோராக (Entrepreneurs) உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. What is SHE-MART? | ஷி-மார்ட் என்றால் என்ன? Community-Owned Retail Outlets ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழு (SHG) தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்படும் பிரத்யேக சில்லறை விற்பனை நிலையங்களே ஷி-மார்ட் ஆகும். Direct Market Access இடைத்தரகர்கள் இன்றி, பெண்கள் தாங்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ய இது வழிவகுக்கிறது. Cluster-Level Management இந்த விற்பனை ...

Batch Coding Machine Business in Salem | பேட்ச் கோடிங் மெஷின் தொழில் வழிகாட்டி

அறிமுகம்: நீங்கள் ஒரு சிறுதொழில் அல்லது குடிசைத் தொழில் தொடங்கத் திட்டமிடுகிறீர்களா? தயாரிப்பு தேதி (MFG) மற்றும் விலை (MRP) அச்சிடுவது சட்டப்படி அவசியம். இதற்குப் பயன்படும் Batch Coding Machine பற்றிய முழுமையான வழிகாட்டி இதோ. Types of Batch Coding Machines Manual Batch Coding குறைந்த முதலீட்டில் தொடங்குவோருக்கு ரப்பர் ஸ்டாம்ப் முறை ஏற்றது. இது மிகவும் விலை குறைவானது. Handheld Inkjet Printers தற்போது சந்தையில் அதிகம் விற்பனையாவது இந்த டிஜிட்டல் மெஷின்கள் தான். மொபைல் போல எளிதாக எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். Best Recommended: Handheld Batch Coding Machine சேலம் சிறுதொழில் முனைவோருக்கு ஏற்ற சிறந்த மாடல். அமேசானில் இன்றைய ஆஃபர் விலையில் கிடைக்கிறது. Check Price on Amazon Automatic Online Printers அதிவேக உற்பத்தி தேவைப்படும் பெரிய தொழிற்சாலைகளுக்கு கன்வேயர் பெல்ட் மெஷின்கள் சிறந்தவை. Business Opportunities & Benefits Professional Branding மெஷின் மூலம் அச்சிடப்படும் வி...