Amazon shopping | 100 dollars per day
நம் முன்னேற்றம் நம் கையில், இணையத்தில் இணைவோம் என்ற தலைப்பில் உங்களுடன் இணைகிறேன் ,,,,
இன்றைய நம் வாழ்க்கை முறை இ ைணயத்தோடு இணைந்து விட்டது,
கை தொலைபேசி இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்றாகிவிட்டது.
வெறும் வாய் வழி பேச்சுக்கு மட்டும் என்றளவில் இருந்த கைபேசி இன்று மிகப் பெரிய அளவில் தகவல் பறிமாற்றத்துக்கு உறுதுணையாக உள்ளது
வீட்டில் இருந்தபடி , .பணபரிமாற்றம், 'பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்றல், வானிலை பற்றிய தகவல், ரயில் மற்றும் விமான கட்டணம் செலுத்துதல், அவசர உதவிக்குமருத்துவமனையுடன் உடனடி தொடர்பு, மற்றும் எண்ணிலடங்காத சேவைகள் நாம் கைபேசி மூலம் பெற முடியும்,
சொல்லப்போனால் நம் வாழ்க்கை முறையை புரட்டி போட்டுவிட்டது என சொல்லாம்
இப்போது விஷயத்துக்கு வருவோம்
நம்மில் எத்தனை பேர் இந்த வசதியை பயன்படுத்தி பொருள் ஈட்டியுள்ளோம்
இன்றைய நாளில் திருஅம்பானி முதல் சாதாரண டீக்கடை முதலாளி வரை தங்கள் தொழிலில் புதுமையை தினந்தோறும் புகுத்தி வருமானம் ஈட்டி வருகிறார்கள்
அந்த வரிசையில் நாம் எங்கு உள்ளோம் ?
நம்மில் எத்தனை பேர் இணையத்தை உப யோகபடுத்தி பொருள் ஈட்டுக்கிறார்கள் ?
என்றால் மிக மிக சிலரே முன்னேறுகிறார்கள் , இது அவர்களின் விடா முயற்சி , பொறுமை , கற்றுக் கொள்ளும் ஆர்வமே அவர்களை முன்னிறுத்துகிறது
JUSTDIAL ' Redbus, Matrimony தளங்களின் உரிமையாளர்களே இதற்கு சாட்சி, மிகச் சாதாரண நிலையில் இருந்து மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருகிறார்கள் ,
அனைத்திற்கும் இந்த இணைய மே காரணம்
இந்த கட்டுரை எழுதுவதற்கு முன் நானும் உங்களை போன்று திக்கு தெரியாமல் திணறி கொண்டு இருந்த வேளையில் கீழே குறிப்பிட்ட இணைய தளங்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டியது என்றால் மிகையாது
சிறிது நேரம் ஒதுக்கி இதை பின்பற்றினால் நீங்களும் நிச்சயமாக முன்னேறலாம்,, இது உறுதி
kalanjiam.com
agritech.tnau.ac.in
vidhai2virucham.com
tn.gov.in
tamil/murasu.org
akavai.com
இந்த முகவரிகளுக்கு சென்று பொறுமையுடன் தெரிந்து பயன் பெறலாம்
மேலும் விவரங்களுக்கு 9994900397 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்
அன்புடன் தியாகராஜன்
Comments