Introduction ஹலோ வாசகர்களே! வேலைவாய்ப்புச் சந்தையில் மிகப்பெரிய நம்பிக்கையைத் தரும் உலக புகழ் பெட்ரா நிறுவனங்களில் HP (Hewlett-Packard) முதன்மையானது. 2026 ஆம் ஆண்டிலும், HP நிறுவனம் முதலீடு இல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்யும் (Work From Home) வாய்ப்புகளை வேலை தேடுபவர்களுக்கு நிறைய வழங்குகிறது. நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ இந்த உலகளாவிய நிறுவனத்தில் ஒரு நல்ல வேலையைப் பெற முடியும். இந்தக் பயனுள்ள கட்டுரையில் நீங்கள் என்ன தெரிந்துகொள்வீர்கள்? ஜீரோ முதலீட்டில் HP-இன் அதிகாரப்பூர்வத் தளத்தில், தொலைதூர வேலைக்கு (Remote Job) எப்படிச் சரியாக விண்ணப்பிப்பது மற்றும் அதற்குத் தேவையான கல்வி/சிறப்பு தகுதிகள் என்னென்ன என்பதைப் படிப்படியாகப் பார்க்கலாம். 🖥️ HP நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை ஏன் சிறந்தது? HP போன்ற ஒரு popular ஆன பெரிய நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது, உங்கள் தொழில் வாழ்க்கைக்கு ஒரு மிக பெரிய திருப்புமுனையாக அமையும். HP Remote Work-இன் நன்மைகள் பயணத்திற்கான நேரத்தையும் செலவையும் முற்றிலும் தவிர்க்கலாம். மேலும்...
நம் முன்னேற்றம் நம் கையில், இணையத்தில் இணைவோம் என்ற தலைப்பில் உங்களுடன் இணைகிறேன் ,,,, இன்றைய நம் வாழ்க்கை முறை இ ைணயத்தோடு இணைந்து விட்டது, கை தொலைபேசி இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்றாகிவிட்டது. வெறும் வாய் வழி பேச்சுக்கு மட்டும் என்றளவில் இருந்த கைபேசி இன்று மிகப் பெரிய அளவில் தகவல் பறிமாற்றத்துக்கு உறுதுணையாக உள்ளது வீட்டில் இருந்தபடி , .பணபரிமாற்றம், 'பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்றல், வானிலை பற்றிய தகவல், ரயில் மற்றும் விமான கட்டணம் செலுத்துதல், அவசர உதவிக்குமருத்துவமனையுடன் உடனடி தொடர்பு, மற்றும் எண்ணிலடங்காத சேவைகள் நாம் கைபேசி மூலம் பெற முடியும், சொல்லப்போனால் நம் வாழ்க்கை முறையை புரட்டி போட்டுவிட்டது என சொல்லாம் இப்போது விஷயத்துக்கு வருவோம் நம்மில் எத்தனை பேர் இந்த வசதியை பயன்படுத்தி பொருள் ஈட்டியுள்ளோம் இன்றைய நாளில் திருஅம்பானி முதல் சாதாரண டீக்கடை முதலாளி வரை தங்கள் தொழிலில் புதுமையை தினந்தோறும் புகுத்தி வருமானம் ஈட்டி வருகிறார்கள் அந்த வரிசையில் நாம் எங்கு உள்ளோம் ? நம்மி...